பிறந்தநாள் கொண்டாடிய 24 மணி நேரத்திற்குள் கொல்லப்பட்ட 20 வயது இளைஞர்
கல்லூரி மாணவர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய ஆட்டோ டிரைவர் அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் முகம் சிதைத்து மிக கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கல்லூரி மாணவர்களின் கெத்துப் போட்டிக்கும், ஆட்டோ டிரைவர் கொலைக்கும் என்ன தொடர்பு ?
Next Story
