கோயில் உள்ளேயே 2 பேர் கொலை.. கொடூரமாக கிடந்த உடல்கள்!

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோவில் வளாகத்தில் காவலர்கள் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவதானத்தில் அமைந்துள்ள நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோவிலில், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசின் முதற்கட்ட விசாரணையில், கோவில் உண்டியல் உடைக்கப்பட்டதும், அரிவாள் உட்பட கூர்மையான ஆயுதங்களால் காவலாளிகள் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்