நீலகிரி மாவட்டம், கூடலூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த தம்பதியின் 10 மாத குழந்தை, ஜெயிலர் படத்தின் காவலா பாடலுக்கு உற்சாகமாக நடனமாடும் காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.