நடிகர் தனுஷ் போட்ட பரபரப்பு ட்வீட்
ராஞ்சனா கிளைமாக்ஸில் AI - தனுஷ் எதிர்ப்பு/ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸ் AI மூலம் மாற்றப்பட்டதற்கு நடிகர் தனுஷ் எதிர்ப்பு/AI மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் வெளியிடப்பட்டது எனும் செய்தி மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது - தனுஷ்/இந்த மாற்றப்பட்ட முடிவு, திரைப்படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது - தனுஷ்/என் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இதை செய்துள்ளனர் - தனுஷ்/12 வருடங்களுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட திரைப்படம் இது அல்ல - தனுஷ்/AI மூலம் திரைப்படக் காட்சிகளை மாற்றுவது மிகவும் கவலைக்கிடமான வழிமுறையாகும் - தனுஷ்
Next Story
