நீண்டவரிசை..அண்ணாமலையாரை காண பக்தர்கள்படையெடுப்பு

நீண்டவரிசை..அண்ணாமலையாரை காண பக்தர்கள்படையெடுப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஞாயிறு விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com