``RCB-க்கு ஆதரவு தாருங்கள்''.. தண்டோரா போட்டு பிரசாரம் செய்து மக்கள் பிரார்த்தனை

x

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் இன்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ள நிலையில், ஆர்.சி.பிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் கர்நாடகாவில் தண்டோரா போட்டு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதனை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்