மாநில அளவிலான கராத்தே போட்டி : பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு

தர்மபுரியில் பள்ளிகளுக்கிடையே மாநில அளவிலான கராத்தே போட்டி தென் இந்திய கராத்தே அசோசியேசன் சார்பில் நடத்தப்பட்டது.
மாநில அளவிலான கராத்தே போட்டி : பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு
Published on

தர்மபுரியில் பள்ளிகளுக்கிடையே மாநில அளவிலான கராத்தே போட்டி தென் இந்திய கராத்தே அசோசியேசன் சார்பில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 68 பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com