சர்ஃபராஸ் கான் IPL-ல் CSK-க்காக ரீ-என்ட்ரி - இன்ஸ்டாகிராமில் உருக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கும் இளம் வீரர் சர்ஃபராஸ் கானின் இன்ஸ்டா ஸ்டோரி தான் இது... அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2026 மினி ஏலத்தின் 2வது சுற்றில் கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கானை (Sarfaraz khan), CSK அணி 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கியது.
Next Story
