Pakistan | Hongkong Sixes | ஹாங்காங் சிக்ஸஸ் 2025 - பாகிஸ்தான் சாம்பியன்
ஹாங்காங் சிக்ஸஸ் இறுதிப் போட்டியில் குவைத்தை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. 135 ரன்களுக்கு குவைத் 92 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அப்துல் சமத் 42 ரன்களும், கேப்டன் அப்பாஸ் அப்ரிடி 52 ரன்களும் அடித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவினர்.
Next Story
