IPL Inauguration 2026 | பெங்களூருவில் IPL தொடக்க விழா? - RCB கூட்டத்திற்குபின் பெரும் பிரமாண்டம்

x

கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவை பெங்களூருவில் நடத்துவது குறித்து பிசிசிஐ வாய்மொழியாக உறுதியளித்திருப்பதாகவும், விரைவில் எழுத்துப்பூர்வமாக கிடைக்கப்பெறும் என்றும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

RCB கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, பெரும் கூட்டத்தை பாதுகாப்புடன் கையாளும் திறனை பெங்களூரு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்