India vs Pakistan | Surya Kumar Yadav | 'களத்தில் ஆக்ரோஷம்' - இந்தியா, பாக்., கேப்டன்களின் பதில்கள்
ஆக்ரோஷம் இல்லாமல் விளையாட்டை விளையாட முடியாது என்றும் இந்தியா களத்தில் இறங்கும்போது களத்தில் ஆக்ரோஷம் எப்போதும் இருக்கும் என்றும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தானும் இந்தியாவும் ஆசியக் கிரிக்கெட் கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோத இருப்பது குறித்து நிபுணர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்து உள்ள நிலையில், களத்தில் ஆக்ரோஷமாக இருக்க விரும்புபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலியும் பதிலளித்துள்ளார்.
Next Story
