"CSK ஏலம் எடுத்ததும் கண்ணீர் விட்டு அழுதேன்" - கார்த்திக் சர்மா உருக்கம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கார்த்திக் சர்மாவை 14 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்த நிலையில், தான் ஏலம் எடுக்கப்பட்டதும் கண்ணீர் விட்டு அழுததாக அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்... மேலும் உண்மையிலேயே தனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்றும், இவ்வளவு பெரிய தொகையை தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இளம் வீரரான கார்த்திக் சர்மாவை வருங்காலங்களில் தோனிக்கு மாற்று வீரராக கொண்டு வரும் நோக்குடன் சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது...
Next Story
