IPL 2026 | CSK | LSG | CSKவின் தரமான செய்கை

CSKவின் தரமான செய்கை

IPL 2026 | CSK | LSG | CSKவின் தரமான செய்கை #ipl2026 #csk #lsg #chennai #laknow #sportsnews #cricket #thanthitv ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் லக்னோ அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியது. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியும் லக்னோ அணியும் களம் இறங்கின. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com