மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெறும் கிரிக்கெட்? -விராட் படத்தை பயன்படுத்திய ஒலிம்பிக் -கொண்டாட்டத்தில் கோலியின் ரசிகர்கள்

x

ஒலிம்பிக் விளையாட்டுகளில், கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றது. அதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், விராட் கோலியின் புகைப்படத்தை பயன்படுத்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒலிம்பிக் கமிட்டி...


Next Story

மேலும் செய்திகள்