காமன்வெல்த் போட்டி... நடுவராக தமிழர் தேர்வு

x

காமன்வெல்த் உயிர்காக்கும் விளையாட்டு போட்டிகளுக்கு ஓசூரை சேர்ந்தவர் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடாவில் வரும் 14 முதல் 17ம் தேதி வரை காமன்வெல்த் உயிர்காக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளுக்கு இந்தியாவில் இருந்து ஒரே நபராக ஓசூரை சேர்ந்த செபஸ்டியன் என்பவர் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பொதுமக்களும், விளையாட்டு ஆர்வலர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்