அதிமுகவில் அதிரடி மாற்றம் | ஈபிஎஸ் அறிவிப்பு

x

அதிமுகவில் 2 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்

வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த வெங்கடேஷ் பாபு பொறுப்பிலிருந்து விடுவிப்பு/மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட வெங்கடேஷ் பாபு அமைப்புச் செயலாளராக நியமனம்/வடசென்னை புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.பாபு தேர்வு/அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு/கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜான் தங்கம் பொறுப்பில் இருந்து விடுவிப்பு - அமைப்புச் செயலாளராக நியமனம்/தற்போது கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்ஷன் நியமனம்

பூத் கமிட்டி முறையாக அமைக்காதது, தேர்தல் பணிகளை மேற்கொள்ளாதது தொடர்பாக மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்