மாநிலங்களவைத் தேர்தல்... வேட்புமனு தாக்கல் நிறைவு
மாநிலங்களவைத் தேர்தல்-வேட்பு மனுத்தாக்கல் நிறைவு/தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு/மாநிலங்களவை எம்.பிக்களான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி, சந்திர சேகரன் பதவிக்காலம் ஜூலை 24ல் நிறைவு/காலியான 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது/திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், ம.நீ.ம சார்பில் கமல்ஹாசன் வேட்புமனுத் தாக்கல் /அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் வேட்புமனு தாக்கல் /மொத்தமாக 13 நபர்கள் 17 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் - நாளை மனுக்கள் மீது பரிசீலனை
Next Story
