CM Vijay| CM விஜய் தலைமையில் இளம் அமைச்சருக்கு திருமணம் - தேதியும் குறிச்சாச்சு

CM விஜய் தலைமையில் இளம் அமைச்சருக்கு திருமணம் - தேதியும் குறிச்சாச்சு

#cmvijay #ministerparvezmarriage அமைச்சர் முகமது பர்வேஸுக்கு CM விஜய் தலைமையில் நவ.30ம் தேதி திருமணம் தமிழக அமைச்சரவையின் இளம் அமைச்சரான முகமது பர்வேஸுக்கு வரும் 30-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸுக்கும், மணமேல்குடியைச் சேர்ந்த ரேஷ்மா என்பவருக்கும் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

X