ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாக இருப்பதால் எதிர்க்கட்சிகளைப் போல பொதுவெளியில் அனைத்து விஷயங்களையும் பேச முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்...