தனது பெயரை போட கூடாது என ராமதாஸ் சொன்ன நிலையில் அன்புமணி பரபரப்பு அறிக்கை

x

தந்தை ராமதாஸ் தனது பெயரை போடக்கூடாது..இனிசியலை போட்டுக்கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்த நிலையில் அன்புமணி அறிக்கை

உங்களை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை - அன்புமணி/உங்களுக்காக நான் இருக்கிறேன்...உங்களைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லை

நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம்..இது உறுதி - அன்புமணி


Next Story

மேலும் செய்திகள்