TVK Meeting | தவெக கூட்டத்தில் பங்கேற்பதா? | சண்முகம் சொன்ன தகவல்

தவெக கூட்டத்தில் பங்கேற்பதா? | சண்முகம் சொன்ன தகவல்

செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கூட்டத்தில் பங்கேற்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். #TVK #TVKMeeting #Shanmugam #CPIM #TamilNaduPolitics #PoliticalNews #TamilNaduNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com