Byelection``CM விஜயின் ரோடு ஷோ நடக்கும் போதே..’’ சந்தேகமே இன்றி அடித்து சொல்லும் அமைச்சர் விஸ்வநாதன்
CM விஜயின் ரோடு ஷோ நடக்கும் போதே..’’ சந்தேகமே இன்றி அடித்து சொல்லும் அமைச்சர் விஸ்வநாதன்
Byelection``CM விஜயின் ரோடு ஷோ நடக்கும் போதே..’’ சந்தேகமே இன்றி அடித்து சொல்லும் அமைச்சர் விஸ்வநாதன்
#cmvijay #dharapuram #maduranthakam
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வரும் 25-ஆம் தேதி மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாகவும், இரு தொகுதிகளிலும் தவெக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.