kanimozhi | ``ஆளுநருக்கு என்ன வேலை'' - கனிமொழி காட்டம்
மாநில அரசின் மசோதாக்களை காலம் தாழ்த்தாமல், முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்பும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர், இனியேனும் அரசமைப்பு சட்டத்திற்கு அப்பணியை செவ்வனே செய்வார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story
