தமிழகத்தில் எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், எந்த வகை கார்களை வழங்குவது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது... இதுகுறித்து செய்தியாளர் மணிகண்டன் வழங்கும் தகவல்களை பார்க்கலாம்...