Seeman | "விமர்சனம் இப்படி இருந்தால் ஏற்றுக்கொள்வோம்" - சீமானுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்
விரைவில் கிராமப்புறங்களில் ஆவின் பொருட்கள் விற்பனையகங்களை தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சீமான் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நேர்மையான மனதுடன் விமர்சனம் செய்தால் ஏற்றுக் கொள்வோம் என்றும், அரசியல் தலைவர்கள் செவிவழி செய்தியை எடுத்துக்கொண்டு அரசியல் பேசக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
Next Story
