Mos L Murugan | CM Vijay | CM விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் - வெளிப்படையாக சொன்ன எல்.முருகன்
விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் - வெளிப்படையாக சொன்ன எல்.முருகன்
Mos L Murugan | CM Vijay | CM விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் - வெளிப்படையாக சொன்ன எல்.முருகன் #lmurugan #cmvijay #london #thanthitv முதலமைச்சர் வெளிநாட்டு பயணம்: "அரசு வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும்" முதலமைச்சர் கார் பந்தயத்தை தொடங்கி வைத்ததை வரவேற்பதாக தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து அரசு வெளிப்படையான விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
