CM Vijay | TVK | Congress | 2029 பிரதமர் விஜய்..? கனிமொழி MLA vs தாரகை கட்பட் MLA

பிரதமர் விஜய்..? கனிமொழி MLA vs தாரகை கட்பட் MLA

CM Vijay | TVK | Congress | 2029 பிரதமர் விஜய்..? கனிமொழி MLA vs தாரகை கட்பட் MLA

2029-ல் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. கனிமொழிக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட்டுக்கும் இடையே நேரடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது... ராகுல் காந்தி தான் விஜயை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என கனிமொழி கூறிய நிலையில், தவெக எம்.எல்.ஏ.-க்கள் ரசிகர்கள் மனநிலையிலேயே இருப்பதாக என்று தாரகை கத்பட் பதிலடி கொடுத்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com