"விஜய் சொன்னது உண்மை தான்" - பரபரப்பு கிளப்பும் அதிமுக | Vijay | AIADMK
"விஜய் சொன்னது உண்மை தான்" - பரபரப்பு கிளப்பும் அதிமுக
விஜய் கூறியதுபோன்று, திமுக கூட்டணிக்குள் உள்ள அழுத்தத்தால் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
Next Story
