தாயாருடன் அன்புமணி இருக்கும் வீடியோ வெளியீடு

x

தாயாரை தண்ணீர் பாட்டில் கொண்டு அன்புமணி தாக்கினார் என்று காலையில் ராமதாஸ் குற்றம் சாட்டிய நிலையில், தாயாரோடு அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த மாநாட்டில் அன்புமணி பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்