ஈபிஎஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே கையில் சேவலை தூக்கி காட்டிய நபர் - ஒரு நொடி அதிர்ந்த மாநாடு

x

வேலூரில் நடைபெற்ற அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாலும், சாதிய மோதல்கள் அரங்கேறுவதாலும், திமுக அரசை அகற்றி அதிமுக ஆட்சியை ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்