திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொகுதி மற்றும் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - திருமாவளவன்

"அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது அந்த கூட்டணிக்கு பலவீனம் தான்" - திருமாவளவன்

விசிக-விற்கு 2 தொகுதி - மூத்த பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ்.மணி, பேராசிரியர் வெங்கடேஷ் கருத்து

X

Thanthi TV
www.thanthitv.com