Vaithilingam | DMK | CM Stalin | மேடையில் வைத்திலிங்கம் - அடித்து சொன்ன முதல்வர்

x

தமிழகத்தில் மக்களின் பேராதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சில தினங்களுக்கு முன்பு தி.முகவில் இணைந்தார். இந்நிலையில், தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், வைத்திலிங்கம் தி.மு.க.வில் லேட்டாக இணைந்தாலும் லேட்டஸ்டாக இணைந்து விட்டார் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்