DMK | Vadivelu Speech | திமுக குறித்து வடிவேலுவின் சமீபத்திய பேச்சு
திமுக குறித்து வடிவேலுவின் சமீபத்திய பேச்சு
DMK | Vadivelu Speech | திமுக குறித்து வடிவேலுவின் சமீபத்திய பேச்சு #dmk #vadivelu #politics கொளத்தூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வடிவேலு, திமுகவிற்கு தஞ்சாவூர் கோபுரம் போல பெரிய வரலாறு உண்டு, அதனால் அது நிமிர்ந்து நிற்கிறது என்றும் இந்த கட்சியைப் போன்று வேறு எந்த கட்சிக்கும் வரலாறு என்பது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
