Vadivelu | Sellurraju | AIADMK | "வைகைப்புயல் பேச பேச திமுக அழிஞ்சு போகும்.." - செல்லூர் ராஜு

நடிகர் வடிவேலுவுக்கு அவரது உள் மனதில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com