திமுகவை வழிநடத்தும் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார். உதயநிதியா, கனிமொழியா என திமுகவினர் முடிவு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்தார்.