தினகரன் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சின்னம் தொடர்பான வழக்கில் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சின்னம் தொடர்பான வழக்கில் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரனுக்கு ஏதாவது என்றால் காப்பாற்றும் நிலையில் தாங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com