Tamil Nadu Assembly | KN Nehru | “ரெண்டு ரெண்டு தடவையா?”

“ரெண்டு ரெண்டு தடவையா?”

சட்டப்பேரவையில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு தொடர்பாக கே.என்.நேரு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது. அப்போது கே.என்.நேருவின் கருத்தால் எம்.எல்.ஏ. கனிமொழி அடக்கமுடியாமல் சிரித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com