#BREAKING || உருவாகிறதா அதிமுக- தவெக கூட்டணி? - யாருமே எதிர்பாரா நேரத்தில் PK எடுத்த அஸ்திரம்

x

/"தேசிய அளவில் இணையும் விஜய் - பிரசாந்த் கிஷோர் கட்சி"/விஜய்யின் த.வெ.கவும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேசிய அளவில் கொள்கை ரீதியாக இணைந்து செயல்பட முடிவு/த.வெ.கவுக்கு தேர்தல் வியூக பொறுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்படமாட்டார் என தகவல்/விஜய், பிரசாந்த் கிஷோர் கட்சிகளுடன் இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் இணையலாம் என தகவல்/நெருங்கும் பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை இந்த இரு கட்சிகள் மற்றும் உடன் வரும் கட்சிகளை வைத்து சந்திக்க முடிவு/2029 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவிலான கூட்டமைப்பை அமைக்க பிரசாந்த் கிஷோர் திட்டம் /தமிழகத்தில் விஜயின் தோழமை கட்சியாக பிரசாந்த் கிஷோர் கட்சி செயல்பட முடிவு என தகவல்


Next Story

மேலும் செய்திகள்