சாய்பாபா கோயிலில் சிறப்பு யாகம் செய்த TVK தலைவர் விஜய்யின் பெற்றோர்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பெற்றோரான சந்திரசேகர் - ஷோபா தம்பதி, சென்னை கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோயிலில் சிறப்பு யாகம் செய்தனர். வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பணிகளை விஜய் மேற்கொண்டு வரும் சூழலில், இந்த சிறப்பு யாகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Next Story