"விஜய்யால் தாக்கு பிடிக்க முடியுமா என நினைத்தோம்... ஆனால் இன்று.." -அதிமுக தரப்பு கொடுத்த ரியாக்ஷன்
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு அரசியல் அ.தி.மு.க.வுக்கு பலம் தான் என, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Next Story