Madurai Adheenam | CMVijay | "தவெக நிச்சயமாக வெல்லும்"- மதுரை ஆதினம் ஹரிஹர தேசிகர்
#maduraiadheenam #cmvijay #thanthitv
வருகிற இடைத்தேர்தல் மட்டுமின்றி, அடுத்த 100 ஆண்டுகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக வெற்றி பெறும் என மதுரை ஆதினம் ஹரிஹர தேசிகர் தெரிவித்துள்ளார்