TVK Vijay Campaign | South India | தெற்கு திசை திரும்பும் விஜய் - அதிரடி ப்ளான்

தெற்கு திசை திரும்பும் விஜய் - அதிரடி ப்ளான்

TVK Vijay Campaign | South India | தெற்கு திசை திரும்பும் விஜய் - அதிரடி ப்ளான் #tvk #vijaytvk #thanjavurtvkcampaign #thanthitv தஞ்சையை தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விஜய் தஞ்சாவூரைத் தொடர்ந்து தென்தமிழக மாவட்டங்களில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் இரண்டாவது வாரத்தில் திருநெல்வேலியிலும், அடுத்த வாரம் தூத்துக்குடியிலும் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சட்டமன்ற தொகுதிகள் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் சந்திப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் சந்திப்பா நிர்வாகிகள் சந்திப்பா என்பது காவல்துறையின் அனுமதி கேட்ப முடிவு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com