TVK Vijay Rally Stampede | கொண்டாட்ட களத்தில் விடிய விடிய கேட்ட மரண ஓலம்.. உயிரான உறவுகளை பிரிந்து..
TVK Vijay Rally Stampede | கொண்டாட்ட களத்தில் அலறல் சத்தம் - விடிய விடிய கேட்ட மரண ஓலம்.. உயிருக்கு உயிரான உறவுகளை பிரிந்து உருக்குலைந்த மக்கள் - பார்க்க பார்க்க நொறுங்கும் இதயம்
கரூரில் ஓயாமல் ஒலித்து கொண்டிருக்கும் மரண ஓலம், ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி போட்டிருக்கிறது. பெருந்துயர சம்பவத்தின் போது உயிர் காக்க போராடிய இறுதி நிமிடங்களை கண்முன் நிறுத்துகிறது இந்த செய்தி தொகுப்பு...
Next Story
