TVK Vijay Rally Stampede | விஜய் பிரசாரத்தில் 40 பேர் பலி - "மனுவை விசாரிக்க முடியாது" - ஐகோர்ட்

x

TVK Vijay Rally Stampede | விஜய் பிரசாரத்தில் 40 பேர் பலி - "பாஜகவின் மனுவை விசாரிக்க முடியாது" - ஐகோர்ட் நீதிபதி ட்விஸ்ட்

விஜய் பிரசாரத்தில் 40 பேர் பலி - பாஜகவின் மனுவை விசாரிக்க மறுப்பு

கரூர் விஜய் பிரசார நெரிசல் - சிபிஜ விசாரிக்க உத்தரவிட கோரிய மனு

மனுவை அவசரமாக விசாரிக்க கோரி பாஜக சார்பில் முறையீடு

சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் சார்பில் முறையீடு

மனுவை விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மறுப்பு

பொதுநல வழக்காக இருப்பதால் நான் விசாரிக்க முடியாது - நீதிபதி செந்தில்குமார்


Next Story

மேலும் செய்திகள்