TVK | MLA Mustafa | "முதலில் குரல் கொடுத்தது TVK தான்" - கொந்தளித்த MLA முஸ்தபா
TVK | MLA Mustafa | "முதலில் குரல் கொடுத்தது TVK தான்" - கொந்தளித்த MLA முஸ்தபா
"முதலில் குரல் கொடுத்தது TVK தான்" - கொந்தளித்த MLA முஸ்தபா
“தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் துரோகம் செய்தது திமுக!” – முஸ்தபா சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் தமிழ் தாய் வாழ்த்து விவகாரம் குறித்து பேசிய தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, சாதிவாரி கணக்கெடுப்புக்கு முதலில் குரல் கொடுத்தது தமிழக வெற்றிக் கழகம் என தெரிவித்தார்.