Manickam Tagore | TVK | "தவெக தலைமையிலான கூட்டணி.." - ஓபனாக சொன்ன மாணிக்கம் தாகூர்

"தவெக தலைமையிலான கூட்டணி.." - ஓபனாக சொன்ன மாணிக்கம் தாகூர்

"தவெக தலைமையிலான கூட்டணி.." - ஓபனாக சொன்ன மாணிக்கம் தாகூர்

மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணியை குழப்ப சில நரிகள் வேலை செய்கிரது சென்னையில் பேசிய செய்தியாளஎகளிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணியை குழப்பம் ஏற்படுத்த சில நரிகள் செயல்பட்டு வருவதாக விமர்சித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com