#sellurraju #dhanushpolitics #cmvijay
நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தனுஷைப் பார்த்து தவெக தான் பயப்படுவதாக தெரிவித்துள்ளார்