காவிரி பிரச்சனை பற்றி நாடாளுமன்றத்தில் ஒருவார்த்தை கூட பேசாதவர் தினகரன் என்றும், அவர் திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டு செயல்படுவதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.