18 எம்.எல்.ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் - தினகரன்

எங்களிடம் உள்ள 18 எம்எல்ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்
18 எம்.எல்.ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் - தினகரன்
Published on

எங்களிடம் உள்ள 18 எம்எல்ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com