"விவசாயிகளுக்காக போராடுபவர்கள் கருத்தை அரசு கேட்க வேண்டும்" - தினகரன்

"விவசாயிகளுக்காக போராடுபவர்கள் கருத்தை அரசு கேட்க வேண்டும்" - தினகரன்

ஐயாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள்

எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் விவசாயிகளுக்காக போராடுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொது செயலாளர் தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளின் நலனுக்கு ஏதாவது செய்வதாக இருந்தால் அரசு அவர்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com